பொழுதுபோக்கு

புது காதலியுடன் ஊர் சுற்றும் மாதம்பட்டி ரங்கராஜ்! குண்டை போட்ட பயில்வான்

மாதம்பட்டி ரங்கராஜ்ஜாய் கிரிஸில்டா சர்ச்சைகள் பெரிதாக பேசப்படும் நிலையில், தற்போது புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

youtube சேனலில் பேசிய பயில்வான் மாதம்பட்டி ரங்கராஜின் புது காதலி குறித்து பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாதம்பட்டி ரங்கராஜை சுற்றி பல சர்ச்சைகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், புது காதலியுடன் சுற்றி வருகிறார். அது வேறு யாரும் இல்லை, குக் வித் கோமாளியில் வந்த சுனிதா தான்.

தற்போது, சுனிதா மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடித்து வரும் மிஸ் மேகி திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சுனிதாவும் மாதம்பட்டி ரங்கராஜ் அப்பாவி, ரொம்ப நல்லவர் என அவருக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். அதே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வேறு ஒரு பெண்ணுக்கும் ரங்கராஜ் ரூட் விட்டார். ஆனால், அந்த நடிகை நிகழ்ச்சியில் இருந்தே விலகிவிட்டார்.

தன்னை சுற்றி எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கிளுகிளுப்பாக இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

(Visited 3 times, 3 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்