பொழுதுபோக்கு

ஜப்பானில் விடுமுறையை கழிக்கும் காயத்ரி… நீச்சல் உடையில் சூப்பர் படங்கள்….

தமிழ் சினிமாவில் 18 வயசு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை காயத்ரி சங்கர்.

இப்படத்தினை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம், மத்தாப்பு, ரம்மி, புரியாத புதிர், சீதகாதி, சித்திரம் பேசுதடி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் விஜய் சேதுபதியின் சூப்பர் கெமிஸ்ட்ரி நடிகையாகவும் திகழ்ந்து வந்தார்.

மேலும் விக்ரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

படத்தில் இவரது நடிப்பும் பேசும் படியாக இருந்தது. இவருக்கு நல்ல பெயரையும் கொடுத்தது.

எப்போதும் அடக்கவுடக்கமான கிராமத்து நடிகையை போல் இருந்த காயத்ரி சமீபகாலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறியிருக்கிறார்.

அந்த வகையில் சமூக ஊடகங்களில் பிசியாக இருக்கும் காயத்ரியின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இவர் விடுமுறையை கழிப்பதற்காக ஜப்பான் சென்று எடுத்த புகைப்படங்களும் வைரலாகின்றன.

 

 

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்