மீண்டும் மூக்குத்தி அம்மனாக லேடி சூப்பர் ஸடார் நயன்தாரா – வீடியோவுடன் வந்த அறிவிப்பு

RJ பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மன் ரோலில் நடித்து மாஸ் காட்டியிருந்தார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
அதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் உருவாக இருப்பதாகவும், அதில் நயனுக்கு பதில் திரிஷா தான் நடிக்க போகிறார் என தகவல் பரவியது.
இந்நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது மூக்குத்தி அம்மன் 2 அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் மீண்டும் நயன்தாரா அம்மன் ரோலில் நடிப்பது உறுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இருப்பினும் இயக்குனர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. அதனால் RJ பாலாஜி இந்த படத்தில் இருக்கமாட்டார் என பரபரப்பாக பேசப்படுகிறது.
https://x.com/VelsFilmIntl/status/1811777755434131861
(Visited 10 times, 1 visits today)