பொழுதுபோக்கு

விஜய்யின் Spark பாடலுக்கு போட்டி போட்டு நடனமாடிய கிலி பால்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்பட பாடலுக்கு அழகாக வாய் அசைத்து நடனமாடி இணையத்தில் பலரின் கவனம் பெற்று வைரலானவர்கள் கிலி பால் மற்றும் நீமா ஜோடி.

இவர்கள் இருவரும் அண்ணன், தங்கை இவர்கள் தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒரு பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பல லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனர். கிலி பால் நீமா ஜோடி தங்களுடைய பாரம்பரிய உடையை அணிந்து ரீல்ஸ் செய்யும் வீடியோ இணையத்தில் பலரின் கவனம் பெரும்.

இவகள் தமிழில் பல பாடல்களை பாடியும், வாய் அசைத்தும் உள்ளனர். அந்த வகையில் தற்போது விஜய்யின் கோட் படத்திலிருந்து Spark பாடலுக்கு விஜய் ஆடுவது போல் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content