ட்ரென்டிங் நாயகி கல்யாணி பிரியதர்ஷனின் ஹாட் படங்கள் வைரல்…
மலையாளத் திரையுலகை தாண்டி தற்போது அனைவர் மத்தியிலும் பேசு பொருளாக இருக்கிறார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லோகா’ படம் 300 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் தமிழில் தற்போது ரவி மோகனின் ‘ஜீனி’ மற்றும் கார்த்தியின் மார்ஷல் படத்தை கைவசம் வைத்துள்ளார். இதில் ஜீனி படத்தில் இருந்து முதல் பாடலாக ‘அப்தி அப்தி’ என்ற பாடல் வெளியானது.

இதில் கல்யாணி பிரயதர்ஷன் கவர்ச்சி நடனமாடியிருந்தார். இப்பாடல் தற்போது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட நடிகை கல்யாணி பிரயதர்ஷனின் படங்கள் வைரலாகின்றன.






