மரணப் படுக்கையில் கல்பனா! கணவர் அதிரடி கைது
																																		பாடகி கல்பனா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்.
இந்த நிலையில் கல்பனாவின் கணவரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.
இரண்டு நாட்களாக தான் வீட்டில் இல்லை என கல்பனாவின் கணவர் கூறி இருக்கும் நிலையில், அவர் மீது இருக்கும் சந்தேகத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Visited 21 times, 1 visits today)
                                    
        



                            
