ஐரோப்பா

பிரித்தானியாவில் மீண்டும் போராட்டத்தில் இறங்கிய ஜுனியர் வைத்தியர்கள்!

இங்கிலாந்தில் உள்ள ஜூனியர் வைத்தியர்கள் தங்கள் ஐந்தாவது சுற்று வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.

சில புதிய மருத்துவர்கள் தங்கள் முதல் NHS வேலைகளைத் தொடங்கிய சில நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் ஊதியம் தொடர்பான பிரச்சினை பூதாகரமாக மாறியுள்ள நிலையில், அரசாங்கத்துடனான பேச்சுவார்தையும் தோல்வியை தழுவியுள்ளது.

இந்நிலையில், ஜுனியர் வைத்தியர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இது குறித்து பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் ஜூனியர் டாக்டர்கள் கமிட்டியின் இணைத் தலைவர்களான டாக்டர் ராபர்ட் லாரன்சன் மற்றும் டாக்டர் விவேக் திரிவேதி ஆகியோர் கூறுகையில்,எங்களுக்கு வேறு வழியில்லை. எங்களின்  எதிர்காலத்திற்காக வேலைநிறுத்தம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்