இலங்கைஇயில் ஜோர்டான் சுற்றுலா பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு

25 வயதான வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் பொல்கொட, பெந்தோட்டை கடற்பரப்பில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றியிருந்தவர்களால் கரைக்கு கொண்டு வரப்பட்ட அவர், பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 25 வயதான ஜோர்டானியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)