இவங்களுக்கு மட்டும் வயசே ஆகாதா? ஜோ வெளியிட்ட அட்டகாசமான படங்கள்…
தமிழ் திரையுலகை தாண்டி பல மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருபவர்தான் ஜோதிகா.
திருமணத்திற்குப் பிறகு குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்த பின் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து தரமான கதைகளை தெரிவு செய்து நடித்து வருகின்றார்.
ஜோதிகா, தனது கெரியரில் டாப்பில் இருந்த போது, சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். இன்றுவரை ஜோதிகாவின் அனைத்து வெற்றிகளுக்கும் சூர்யா துணையாக இருக்கின்றார்.
இன்றும் இளமையாக இருக்கும் ஜோ தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புதிய படங்கள் வைரலாகி வருகின்றன.





