பொழுதுபோக்கு

ரஜினி படத்துடன் மோதி வெற்றியடைந்த ஜீவாவின் “பிளாக்”… வசூல் விபரம் வெளியானது

எவ்வித தயக்கமுமின்றி சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸாகிய அதே தினத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள திரைப்படம் தான் ஜீவா நடித்துள்ள பிளாக்.

வித்தியாசமான கதைக்களம், மிரட்டலான திரைக்கதையில் உருவான இப்படத்தில் ஜீவா மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை இயக்குனர் சுப்பிரமணி என்பவர் இயக்க, ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து இருந்தது.

கடந்த வாரம் தான் இப்படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடினார்கள்.

இந்த நிலையில், 12 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் பிளாக் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 12 நாட்களில் உலகளவில் ரூ. 9.6 கோடி வரை வசூல் செய்துள்ளது.

சூப்பர் ஸ்டாரின் படத்தளவுக்கு வசூல் இல்லை என்றாலும், படத்தின் மொத்த  பட்ஜட்டை விட இப்படம் அதிகமாகவே வசூல் செய்தி வெற்றியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 2 visits today)
See also  அடிக்கு மேல் அடியை சந்திக்கும் விஜய்... உடைந்தது ஒரு கை.. இனி நடக்கப்போவது என்ன?
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content