ஒரே மாதிரி இருக்கும் நடிகைகள்… ஜனனியைப் போல் இருக்கும் இந்த நடிகை யார்?

உலகத்தில் ஒருவரைப் போல் 7 பேர் இருப்பதாக முன்னோர்கள் கூறி கண்டிருக்கின்றோம். ஆனால் இதுவரை யாரும் அப்படி இருப்பது இல்லை என்று சில கூற்றுகளும் உள்ளன.
ஆனால் ஒரு சில சமயங்களில் ஒருவரின் உருவம் இன்னொருவரின் உருவத்தை 100 வீதம் இல்லை என்றாலும் 50 வீதமாவது ஒத்து இருக்கும். இதை இல்லை என்று யாரும் கூற முடியாது.
அந்த வகையில், பல நடிகைகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பது வலக்கம். அவரா இவர் என குலம்பிப்போன சந்தர்ப்பங்களும் ஏராளம் உண்டு. அந்த வகையில் நாம் கண்ட சில நடிகர் நடிகைகளின் படங்களை கீழே பார்ப்போம்…
(Visited 14 times, 1 visits today)