ஸ்ரீதேவியின் மகளுக்கே டவ் கொடுக்கும் யாழ்ப்பாணத்து தமிழச்சி ஜனனி…

ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்த 27-ந் தேதி திரைக்கு வந்த படம் தேவரா. படத்தின் கதாநாயகியாக ஜான்விகபூர் நடித்திருக்கிறார்.
தென்னிந்திய திரை உலகில் ஜான்வி கபூர் முதல் முறையாக அறிமுகமாகி உள்ளார்.
இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளாவார். இந்த தேவரா படத்தில் இடம்பெற்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பேமசாகியது.
இந்த பாடலுக்கு பலர் ரீல் செய்து போட்டுள்ள போதும், நமது யாழ்ப்பாணத்து ஜனனி செய்துள்ள ரீல்ஸ் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
(Visited 35 times, 1 visits today)