பொழுதுபோக்கு

ஜெயிலர் – 2 ரெடி…. வெறித்தனமான அப்டேட் இதோ…

ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து ஹிட் ஆனது. ரஜினியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது.

உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 200 கோடி வரை லாபம் கிடைத்திருக்கும் என்கின்றனர்.

இதுவரை இவ்வளவு பெரிய லாபம் படங்களில் இருந்து சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்தது இல்லை என்றும் கூறப்படுகிறது.

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இப்படம் அவருக்கு மாஸ் கம் பேக் படமாக அமைந்தது. கண்டிப்பாக ஜெயிலர் 2 வரும் என ஏற்கனவே தகவல் கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கான மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜெயிலர் 2 உருவாகுவது உறுதி என்றும், அதற்கான ஸ்கிரிப்ட் ஒர்க் கூட நெல்சன் துவங்கிவிட்டார் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்த தகவல் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

ஜெயிலர் முதல் பாகம் எப்படி மாபெரும் அளவில் வெற்றியடைந்ததோ, அதே போல் ஜெயிலர் இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றியடையும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

j

(Visited 6 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content