பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயனின் படத்தில் விஜய் சேதுபதி வசனம் பேசுகிறாரா? அட என்ன சொல்றீங்க

சிவகார்த்திகேயனின் மாவீரன்திரைப்படம் ஜூலை 14 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் வசனம் பேசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இது திரைப்பட தயாரிப்பாளர்களால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இப்படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கடந்த வாரம் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content