பொழுதுபோக்கு

தனது கணவரை விவாகரத்து செய்கின்றாரா நடிகை அசின்?

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம்வந்த அசின், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

கடந்த 2016ம் ஆண்டு மைக்ரோமேஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து, சினிமாவை விட்டு விலகினார். இந்த தம்பதிகளுக்கு 2017ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில், அரின் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த தம்பதிகள் 7 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில், தற்போது விவாகரத்து செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக அசின் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எதையும் பகிரவில்லை. அசின் கடைசியாக தனது மகளின் 5வது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த பதிவு. பல சமூக ஊடக ஊடகத்தில் வைரலானது.

ஆனால் அசினுடன் அவரது கணவர் இருக்கும் புகைப்படங்களை கடந்த சில மாதங்களாக அசின் பதிவிடவில்லை ,

இதனால் அவர் தனது கணவரை விவாகரத்து செய்யவுள்ளதா சமூக ஊடக பயனர்கள் கருத்து வெளியிட்டு வருகினறனர்.

 

(Visited 20 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்