குழந்தையின் 4D Scan படத்தை வெளியிட்ட இர்ஃபான் தம்பதி.. அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம்?

யூடியூபர் இர்பானுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவர் தன்னுடைய ரசிகர்களிடமும் பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில் யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்துள்ளார். இந்த சம்பவம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வெளிநாட்டில் பரிசோதனை செய்து, தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.
இந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு சர்ச்சையை வெளியிட்டுள்ளார். அதாவது டுபாயில் எடுக்கப்பட்ட தனது குழந்தையின் 4D ஸ்கேன் படத்தை வெளியிட்டுள்ளார்.
(Visited 18 times, 1 visits today)