உலகம்

எண்ணெய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஈராக் எடுத்துள்ள தீர்மானம்

ஈராக் தனது எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைக் குறைத்துள்ளது.

ஈரானின் எண்ணெய் உற்பத்தித் துறை அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.

எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ள இராக், கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நாளொன்றுக்கு 3.3 மில்லியன் (33 லட்சம்) பேரல்கள் அளவுக்கு குறைத்து, உள்நாட்டு பயன்பாட்டையும் குறைத்திருப்பதாக ஈராக் எண்ணெய் உற்பத்தித் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஈராக் அரசின் அதிகாரப்பூர்வத் தகவலின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி அளவு ஒரு நாளைக்கு சராசரியாக 3.43 மில்லியன் பேரல்கள் இருந்துள்ளது.

பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பில் (ஓபிஈசி) இராக்கின் குறிப்பிட்ட ஒதுக்கீட்டிற்குள் உற்பத்தி இருப்பதை உறுதிசெய்யவும், முந்தைய மாதங்களில் ஒதுக்கீட்டை மீறி ஏற்றுமதி செய்யப்பட்டதை ஈடுகட்டவும் இந்த குறைப்பு வரும் மாதங்களில் தொடரும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)
See also  உக்ரைன் போர்: சீனாவுடன் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பும் பின்லாந்து
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content