செய்தி விளையாட்டு

ஈரான் அணிக்கு அமெரிக்கா அழைப்பு!

அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஈரான் அணி பங்கேற்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஈரான் வீரர்கள் அமெரிக்கா வருவது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களை அமெரிக்கா வரவேற்பதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஆண்ட்ரூ கியூலியானி தெரிவித்துள்ளார்.

போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் விடுத்த கோரிக்கையை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் FIFA நிராகரித்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சியாட்டில் நகரங்களில் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அமெரிக்க தரப்பில் இருந்து மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!