அறிவியல் & தொழில்நுட்பம்

iPhoneஇல் அதிரடி அறிமுகம் – Apple நிறுவனத்தின் முயற்சி

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைத் துரத்திச்செல்லும் நிறுவனங்களின் வரிசையில் Apple அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது.

iPhone தயாரிப்பு நிறுவனமான அது Siri செயலியையும் மேலும் சில அம்சங்களையும் மேம்படுத்தியிருக்கிறது.

“Apple Intelligence” என்று அழைக்கப்படும் அந்தப் புதிய AI முறையின்கீழ் பயனீட்டாளர்கள் Apple சாதனங்களை இன்னும் எளிதாகப் பயன்படுத்தமுடியும் என்று கூறுகிறது BBC.

OpenAI நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் iPhone, Mac ஆகியவற்றின் செயல்பாடுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதன்வழி அந்தச் சாதனங்களில் ChatGPTயைப் பயன்படுத்த முடியும்.

உரை (text), உள்ளடக்க உருவாக்கம் (content generation) ஆகியவற்றின் ஆற்றலை மேம்படுத்தவும் ChatGPTயைப் பயன்படுத்தலாம்.

அவற்றைச் சோதித்துப் பார்ப்பதற்கான வசதி செப்டம்பரிலிருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்