இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

இலங்கையில் நேற்று தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
இதன்படி, 24 கெரட் தங்கப் பவுண் ஒன்று 178,900.00 ரூபாயாக பதிவாகியுள்ளது.
தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் நேற்று 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 164,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 178,900 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
இதன்படி , 24 கரட் 1 கிராம் தங்கம் 23,360 ரூபாவாகவும் 24 கரட் 8 கிராம் தங்கம் (1 பவுண்) 178,900 ரூபாவாகவும் 22 கரட் 1 கிராம் தங்கம் 20,500 ரூபாவாகவும் 22 கரட் 8 கிராம் தங்கம் (1 பவுண்) 164,000 ரூபாவாகவும் 21 கரட் 1 கிராம் தங்கம் 19,750 ரூபாவாகவும் 21 கரட் 8 கிராம் தங்கம் (1 பவுண்) 156,550 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)