இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும் பொழுது, நேற்றை தினம் நாட்டில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உள்நாட்டு விற்பனையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, நேற்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலை 175,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கத்தின் விலை 161,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
(Visited 11 times, 1 visits today)