தனுஷின் இட்லி கடை ட்ரெய்லர் வெளியானது
தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் இட்லி கடை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
அப்பாவின் இட்லி கடையை காப்பாற்ற உயிரை கொடுத்து போராடும் ஹீரோ.
அதை அழிக்காமல் போக மாட்டேன் என மிரட்டும் வில்லன் அருண் விஜய். மிரட்டலான ட்ரெய்லர் பார்வையாளர்களை ஈர்க்கின்றது.





