இஸ்ரேல் விமான நிலையம் மீது யெமன் ஆயுதகுழு தாக்குதல்

இஸ்ரேலின் விமான நிலையம் மீது யெமன் ஆயுதகுழு தாக்குதல் நடத்தியதில் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு இலக்கான இஸ்ரேலின் பென் குரியென் விமான நிலைய வளாகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஏவுகணை வெடிப்பின் ஆளம் சுமார் 25 மீட்டர் வரை இருந்ததாகவும், தரையில் சுமார் 200 மீட்டர் வரை உழவு இயந்திரத்தால் உழவி சென்றது போன்று கீறல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)