பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா தற்கொலை? வைரலாகும் செய்தி
அண்மைக் காலங்களாக பிரபலங்கள் தற்கொலை செய்துகொண்டதாக போலி செய்திகள் பரவத்தொடங்கியுள்ளன.
அந்த வகையில், பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா இறந்து விட்டதாக சில செய்திகள் இணையத்தளத்தில் வெளியாகின.
இந்நிலையில் அர்ச்சனா தற்கொலை செய்துகொண்டதாக ஒருவர் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பி இருக்கிறார்.
அந்த நபருக்கு பதிலடி கொடுத்து இருக்கும் அர்ச்சனா “டேய்.. பர்ஸ்ட் நல்ல போட்டோ போடு” என அந்த நபரை கலாய்த்து இருக்கிறார்.
“மேலும் இரண்டாவது.. புருஷன் கூட சண்டை போட்டு தற்கொலை.. நோ சான்ஸ். அவரை தான் அடிப்பேன்” எனவும் அவர் கூறி இருக்கிறார்.

(Visited 4 times, 4 visits today)





