டொராண்டோ பொலிசாரினால் தேடப்படும் நபர்
கனடா – லெஸ்லிவில்லில் மூன்று சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட அநாகரீகமான செயல் விசாரணை தொடர்பாக டொராண்டோ பொலிசார் ஒருவரைத் தேடி வருகின்றனர். புதன்கிழமை காலை 11 மணிக்குப் பிறகு 13 முதல் 14 வயதுக்குட்பட்ட மூன்று சிறுமிகள் டன்டாஸ் ஸ்ட்ரீட் ஈஸ்ட் மற்றும் உட்ஃபீல்ட் வீதி பகுதியில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு நபர் அவர்களைப் பின்தொடரத் தொடங்கினார். பின்னர் அந்த நபர் சிறுமிகள் இருந்த வீட்டிற்குச் சென்று ஜன்னல் வழியாக அநாகரீகமான […]













