அணு ஆயுத மோதல் வெடிக்கும்; பிரித்தானியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள புடின்
சீன ஜனாதிபதியை சந்தித்தபின் பிரித்தானியாவுக்கு பகிரங்க மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின். பிரித்தானியா உக்ரைனுக்கு யுரேனியம் கலந்த குண்டுகள் உட்பட ஆயுதங்களைக் கொடுக்குமானால், பிரித்தானியாவுக்கு பதிலடி கொடுக்கும் நிலைமைக்கு ரஷ்யா தள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார் புடின். புடினுடைய எச்சரிக்கையைத் தொடர்ந்து, ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சரான Sergei Shoiguம், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் பிரித்தானியாவின் முடிவு, ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் அணு ஆயுத மோதலை உருவாக்கலாம் என எச்சரித்துள்ளார்.+ விடயம் என்னவென்றால், […]













