எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை போல் தெளிவான பாதையில் துணிச்சலான முடிவுடன் எடப்பாடி பழனிசாமி செயல்படுவார்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை போல் தெளிவான பாதையில் துணிச்சலான முடிவுடன் எடப்பாடி பழனிசாமி செயல்படுவார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் அறிவிக்கப்பட்ட நிலையில் கல்வெட்டில் அவசர அவசரமாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமி என பெயர் மாற்றம். எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக […]













