இஸ்ரேலில் பிரதமருக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்; பேச்சு வார்த்தையை துவங் கவுள்ள பிரதமர்
இஸ்ரேலிய நாட்டின் பிரதமர் நீதித்துறை சட்ட மசோதாவிற்கு எதிராக பேசியதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ததை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாடாளுமன்றத்திலுள்ள பாதுகாப்பு அமைச்சரை இஸ்ரேலிய தலைவரின் நீதித்துறை மாற்றத் திட்டத்தை எதிர்த்துப் பேசியதற்காக திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நாடு முழுவதும் உள்ள நகரங்களின் தெருக்களில் இறங்கி போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் அரசு […]













