செய்தி தமிழ்நாடு

நாய் கடிக்கு மருந்து இல்லை

  • April 15, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அரசு பொது மருத்துவமனை உள்ளது மருத்துவமனைக்கு அச்சிறுப்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர், இந்நிலையில் இன்று நாய் மட்டும் எலி கடித்ததாக சிகிச்சை பெற இருவர் வந்தனர் அப்போது அங்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் நாய்க்கடி மற்றும் எலி கடிக்கு இங்கு மருந்து இல்லை மதுராந்தகம் அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுக் கொள், என ஒருமையில் பேசி யார் […]

ஐரோப்பா செய்தி

ஸ்காட்லாந்தின் புதிய முதல் அமைச்சராக ஹம்சா யூசுப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

  • April 15, 2023
  • 0 Comments

128 வாக்குகளில் 71 பெரும்பான்மையுடன் ஸ்காட்லாந்தின் ஆறாவது முதல் அமைச்சராக ஹம்சா யூசப் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 37 வயதான அவர் ஸ்காட்லாந்தின் இளைய அரசாங்கத் தலைவர் ஆவார், மேலும் சிறுபான்மை இனப் பின்னணியில் இருந்து வந்த முதல்வராவார். ஸ்காட்லாந்தை நியாயமான மற்றும் பணக்கார நாடாக  மாற்றுவேன் என்று யூசுப் தனது முதல் உரையில் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் ராஜினாமா செய்வதாக அறிவித்த நிக்கோலா ஸ்டர்ஜனுக்குப் பதிலாக இவர்  நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்காட்லாந்தில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் […]

செய்தி தமிழ்நாடு

மாபெரும் ஆண்களுக்கான கபடி போட்டி

  • April 15, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு வடக்கு மாவட்ட சார்பில் வடக்கு ஒன்றிய சார்பில் ஒன்றிய செயலாளர் தமிழ் ஐயாஏற்பாட்டில்தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இந்த கபடி போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டது இறுதியாக தமிழ்நாடு காவல்துறை அணியினரும் கோமாபுரம் அணியினரும் களம் கண்டனர் இதில் தமிழ்நாடு காவல்துறை […]

ஐரோப்பா செய்தி

கிரீஸில் யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம்; பாகிஸ்தானியர்கள் இருவர் கைது

  • April 15, 2023
  • 0 Comments

கிரீஸ் நாட்டின் மத்திய ஏதேன்ஸ் பகுதியில் யூத மதத்தை சேர்ந்தவர்களின் உணவகம் உள்ளது. இந்த உணவகம் அருகே அவ்வப்போது யூத மத நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்நிலையில், இந்த யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிரீஸ் பாதுகாப்பு துறைக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பு மொசாட் தகவல் கொடுத்தது. இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய கிரீஸ் பொலிஸார், யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட  […]

ஐரோப்பா செய்தி

மக்ரோனின் ஓய்வூதிய மசோதாவுக்கு எதிராக பிரான்ஸ் எதிர்ப்பாளர்கள் பேரணியில் மோதல்

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸ் – ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது ஓய்வூதிய பிரேரணைக்கு  எதிரான பொதுமக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதால், பாதுகாப்பு தரப்பினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று இதேபோன்ற  ரென்ஸ், போர்டோக்ஸ் மற்றும் துலூஸ் உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் பேரணிகளில் மோதல்கள் வெடித்தன, நான்டெஸில் ஒரு வங்கிக் கிளை மற்றும் கார்கள் எரிக்கப்பட்டன. இருப்பினும், பொதுமக்களின் விரக்தியானது பரந்த மேக்ரோன் எதிர்ப்பு உணர்வாக உருவெடுத்திருந்தாலும், கடந்த வாரத்தை […]

செய்தி தமிழ்நாடு

கராத்தே பட்டய தேர்வில் அசத்திய மாணவிகள்

  • April 15, 2023
  • 0 Comments

தற்காப்பு கலைகளில் அனைத்து தரப்பினரும் ஆர்வமாக கராத்தே பயின்று வருகின்றனர். முன்னர் மாணவர்கள் மட்டுமே கற்று வந்த  கலையாக கராத்தே தற்போது இளம் மாணவிகளும்  ஆர்வமுடன் பயிற்சி பெற துவங்கியுள்ளனர். குறிப்பாக மாணவர்களை விட அதிகம் கராத்தே பயிற்சயை மாணவிகள் எடுத்து வருகின்றனர்.அதன் படி கோவை  மை கராத்தே இண்டர்நேஷனல் மையம் சார்பாக கராத்தே பயிற்சி பெற்ற மாணவ,மாணவிகளுக்கான பட்டைய தேர்வு மற்றும் கராத்தே பயிற்சி முகாம் கோவை துடியலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் […]

ஐரோப்பா செய்தி

உக்ரைன் போருக்கு எதிராக சித்திரம் வரைந்த ரஷ்ய சிறுமி; தந்தைக்கு கிடைத்த சிறைத்தண்டனை

  • April 15, 2023
  • 0 Comments

இந்த நடவடிக்கை வேண்டாமென குறித்த பெண் சமிக்ஞை செய்வது போலவும் அந்த ஓவியத்தில் வரையப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட்ட அந்தப் பாடசாலையின் அதிபர் உடனடியாகவே பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.அதனையடுத்து 13 வயதான அந்தச் சிறுமியை தந்தையிடமிருந்து பிரித்துச் சென்ற பொலிஸார்  சிறுவர்கள் காப்பகமொன்றுக்கு அனுப்பியிருந்தனர். ரஷ்யாவின் தாக்குதல்களை விமர்சிக்கும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் அந்தச் சிறுமியின் தந்தையையும் கைது செய்திருந்தனர்.   இந்த நடவடிக்கை வேண்டாமென குறித்த பெண் சமிக்ஞை செய்வது போலவும் அந்த […]

செய்தி தமிழ்நாடு

சோலார் கார் பந்தயம்

  • April 15, 2023
  • 0 Comments

கோவையை அடுத்த மலுமிச்சாம்பட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல் துறை சார்பில் தேசிய அளவிலான சோலார் மற்றும் எலக்ட்ரிக்கல் கார் பந்தயம் நடைபெற்றது. சுற்று சூழலை பாதுகாக்கும் விதமாகவும்,சோலார் வாகனம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த கார் பந்தய போட்டியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார். இதில்,தமிழகம்,கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 30 அணிகளைச் சார்ந்த 700 வீரர்கள் பங்கேற்றனர்.பொறியியல் துறையின் கல்லூரி மாணவ […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மன் வழங்கிய டேங்கர்கள் தொடர்பில் உக்ரைன் வெளியிட்ட அறிவிப்பு!

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் வழங்கிய டேங்குகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது லெப்பர்ட் 2 வகையைச் சேர்ந்த 18  டேங்குகள் வழங்குவதாக ஜெர்மனி உறுதி அளித்திருந்த நிலையில் அதன் ஒரு பகுதி திங்கள் கிழமை பிற்பகுதியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜெர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார். இந்தவகை டேங்குகளால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இங்கிலாந்தின் சேலஞ்சர் […]

செய்தி தமிழ்நாடு

நெல் கொள்முதல் நிலையத்தை வீ தமிழ்மணி திறந்து வைத்தார்

  • April 15, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய குன்னத்தூர் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ் வாத உறுப்பினர்கள் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏவும் வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளருமான வீ தமிழ்மணி கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார், இதில் ஒன்றிய துணை சேர்மன் எஸ் ஏ பச்சையப்பன் மாவட்ட கவுன்சிலர் ஆர் […]

error: Content is protected !!