உக்ரைனின் இரு முக்கிய நகரங்களை தாக்கிய ரஷ்ய ராணுவப் படை; கண்டனம் தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போரில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஈஸ்டர் ஞாயிறன்று சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனில் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்றும் சண்டை நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யா கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் பக்முட் மற்றும் அவ்திவ்கா மீது பல வகையில் தாக்குதல் நடத்தியுள்ளது.உக்ரேனிய இராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் 40க்கும் மேற்பட்ட எதிரி தாக்குதல்களை முறியடித்ததாக குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் சரியாக எவ்வளவு தாக்குதலை ரஷ்யா நடத்தியதென அவர்களால் […]













