இலங்கை செய்தி

யாழ். பிரதி முதல்வர் சீனா விஜயம்

  • January 10, 2026
  • 0 Comments

டிஜிட்டல் பொருளாதார பரிபாலனம் மற்றும் தலைமைத்துவப் பயிற்சி தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதி முதல்வர் இம்மானுவல் தயாளன் சீனாவுக்குப் பயணம் செய்யவுள்ளார். ஐக்கிய நாடுகள் கல்வி நிறுவகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் பெப்ரவரி 6 ஆம் திகதி வரை இந்த விசேட வேலைத்திட்டம் சீனாவில் நடைபெறவுள்ளது. ஸ்மார்ட் சிட்டி அபிவிருத்தி மற்றும் உள்ளூராட்சி நிர்வாகங்களை நவீனப்படுத்துவது குறித்து ஆராயப்படவுள்ள இந்த நிகழ்வில், இலங்கையிலிருந்து முதல்வர்கள் மற்றும் […]

உலகம்

வடகொரியாவின் இரகசிய பகுதிகளை படம் பிடித்த தென்கொரியா! ட்ரோன்கள் பறந்ததால் சர்ச்சை!

  • January 10, 2026
  • 0 Comments

தென் கொரியா இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் ட்ரோன்களை பறக்கவிட்டதாக வட கொரியாவின் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்கொரியா மன்னிக்க முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வட கொரியாவின் எல்லை நகரத்தின் மீது பறந்து கொண்டிருந்த தென் கொரிய ட்ரோன்களை வீழ்த்த  சிறப்பு மின்னணு போர் உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ட்ரோன்களில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் வடகொரியாவின் இரண்டு […]

இலங்கை செய்தி

கொட்டகலையில் மலையக தியாகிகள் தினம்: முல்லோயா கோவிந்தன் நினைவாக உணர்வுப்பூர்வமான நினைவேந்தல்

  • January 10, 2026
  • 0 Comments

மலையக மக்களின் தொழில், மொழி மற்றும் பொருளாதார உரிமைகளுக்காகப் போராடி உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூரும் ‘மலையக தியாகிகள் தினம்’ இன்று கொட்டகலையில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. 1940 ஜனவரி 10 ஆம் திகதி முல்லோயா தோட்ட சம்பள உயர்வுப் போராட்டத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்ட கோவிந்தன் உள்ளிட்ட அனைத்துத் தியாகிகளையும் நினைவுகூர்ந்து ‘பிடிதளராதே’ அமைப்பினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொட்டகலை கொமர்ஷல் வளாகத்தில் நடைபெற்ற பிரதான நினைவேந்தலில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் உரைகள் […]

செய்தி விளையாட்டு

தமிழக வம்சாவளி வீரருடன் இந்தியா வரும் நியூசிலாந்து ; யார் இந்த ஆதித்ய அசோக்?

  • January 10, 2026
  • 0 Comments

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி நாளை குஜராத்தின் பரோடா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஆதித்ய அசோக் இடம்பிடித்துள்ளார். தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பிறந்த ஆதித்ய அசோக், தனது 4 வயதிலேயே குடும்பத்துடன் நியூசிலாட்டிற்கு இடம்பெயர்ந்தவர். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், 2020 ஆம் ஆண்டு 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து […]

இந்தியா ஐரோப்பா செய்தி

சர்வதேச அரசியலை மாற்றியமைக்கும் இந்திய – ஐரோப்பிய கூட்டணி: பாரிஸில் ஜெய்சங்கர் உரை

  • January 10, 2026
  • 0 Comments

இந்தியாவும் ஐரோப்பாவும் இணைந்தால் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ‘வெய்மர் டிரை ஆங்கிள்’ மாநாட்டில் உரையாற்றிய அவர், ஐரோப்பாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். விரைவில் ஜெர்மனி பிரதமர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய தலைவர்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இந்த உறவு உலகளாவிய […]

இந்தியா

இந்தியாவிற்கு வருகை தரும் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்!

  • January 10, 2026
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அடுத்த மாதம் இந்தியாவிற்கு  விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சுக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிரெஞ்சு வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பில், மக்ரோனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவருகிறது. இந்த விஜயத்தின்போது  டெல்லியில் நடைபெறும் AI உச்சிமாநாட்டில் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய தெற்கு அமைப்பு நடத்தும் முதல்  AI உச்சிமாநாடாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது.    

ஐரோப்பா

பிரித்தானியாவில் நிலவும் சீரற்ற வானிலை – நீதித்துறை நடவடிக்கைகள் பாதிப்பு!

  • January 10, 2026
  • 0 Comments

பிரித்தானியாவை தாக்கிய கோரெட்டி புயல் காரணமாக மணிக்கு 100 மைல் வேகத்தில் காற்று வீசியதுடன், நாட்டின் பல பகுதிகளில் பனி பொழிவு உச்சம் தொட்டது. இந்நிலையில் தென்மேற்கு, மிட்லாண்ட்ஸ் மற்றும் தெற்கு வேல்ஸில் ஏறக்குறைய 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் மின் துண்டிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மரங்கள் முறிந்து விழுந்தமையால் சில சாலைகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஹீத்ரோ விமான நிலையத்தில்  குறைந்தது 69 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  இதனால் 9,000க்கும் மேற்பட்ட […]

ஐரோப்பா

கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்காவிற்கு பிரித்தானியா ஆதரவளிக்குமா?

  • January 10, 2026
  • 0 Comments

கிரீன்லாந்து மீதான படையெடுப்பை எளிதாக்க அமெரிக்கா தனது இராணுவ தளங்களைப் பயன்படுத்த பிரித்தானியா அனுமதிக்காது என பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார். இது தொடர்பில்  பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி (John Healey) வழங்கிய பேட்டியில், “கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் நேட்டோவின் ஒரு பகுதியாகும். ஒப்பந்தக் கடமைகளுடன் நாங்களும் அமெரிக்காவும் அந்தக் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார். “எந்தவொரு நாட்டிற்கும் எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்கும் இங்கிலாந்தின் ஆதரவைப் பொறுத்தவரை, நோக்கம் சரியாகவும் சட்ட அடிப்படை சரியாகவும் […]

ஐரோப்பா செய்தி

சாரா சுல்தானாவுக்கு எதிராக பொலிஸ் விசாரணை? ; சுவிஸ் தகவல் ஆணையம் அதிரடி பரிந்துரை

  • January 10, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் புதிய இடதுசாரி கட்சியான ‘யுவர் பார்ட்டி’ (Your Party) தலைவர்களுக்கு இடையிலான மோதல், தற்போது பொலிஸ் விசாரணை வரை செல்லும் சூழல் உருவாகியுள்ளது. கட்சியின் இணைத் தலைவரான சாரா சுல்தானா (Zarah Sultana), அனுமதியின்றி உறுப்பினர் சேர்க்கை இணையதளத்தை ஆரம்பித்து நிதி திரட்டியதாகக் கூறி, தகவல் ஆணையத்திடம் (ICO) புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தகவல் ஆணையம், இதில் ‘பாரிய குற்றவியல் நடவடிக்கைகள்’ (Serious Criminal Activity) இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளதால், இது குறித்து […]

கருத்து & பகுப்பாய்வு

சீன ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளியா? வெனிசுலா மூலம் ஆட்டம் காட்டிய ட்ரம்ப்

  • January 10, 2026
  • 0 Comments

“வெனிசுலா” பொருளாதார நெருக்கடியா? அல்லது புவிசார் அரசியல் போர் மேடையா? வெனிசுலா நாட்டில் நிலவி வரும் பதற்றமான சூழலை வெறும் பொருளாதார நெருக்கடியாக மட்டுமே பார்க்க முடியாது. இது அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான நீண்டகால புவிசார் அரசியல் போட்டியின் ஒரு முக்கிய கட்டமாகவே கருதப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் வெனிசுலா ஜனாதிபதியை கைது செய்து, அரசியல் ரீதியாக அந்த நாட்டை பலவீனப்படுத்திய அமெரிக்காவின் நடவடிக்கை, அதன் பின்னணியில் உள்ள ஆழமான அரசியல் நோக்கங்களை மீண்டும் […]

error: Content is protected !!