#Kattankudy #HizbullahMP #Development #VavaikaraiPark #FloatingBoats #SriLankaPolitics #Batticaloa #TourismDevelopment #காத்தான்குடி #ஹிஸ்புல்லாஹ் #அபிவிருத்தி இலங்கை

மிதக்கும் படகுகள் திட்டம்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி பார்வையிட்டார்.

  • January 13, 2026
  • 0 Comments

காத்தான்குடி வாவிக்கரை பூங்கா மற்றும் மிதக்கும் படகுகள் தொகுதி அபிவிருத்திப் பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்..! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியினால், சுற்றுலா அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 10 மில்லியன் ரூபாய் நிதியின் கீழ் முதற்கட்ட வேலைத்திட்டமாக நிர்மாணிக்கப்பட்ட வாவிக்கரை பூங்கா மற்றும் அதனுடன் இணைந்த மிதக்கும் படகுகள் தொகுதி ஆகியவற்றை பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் நேற்று (12) நேரில் சென்று […]

உலகம்

“எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ட்ரம்ப்”: ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு கரம்!

  • January 13, 2026
  • 0 Comments

ஈரானில் போராட்டங்கள் வலுவடைந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உதவி வந்துக்கொண்டிருக்கிறது என அறிவித்துள்ளார். போராட்டத்தின் தற்போதைய நிலைவரம் குறித்து ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வன்முறை ஒடுக்குமுறைக்கு தெஹ்ரான் “பெரிய விலையை” கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். “ஈரானிய தேசபக்தர்களே, தொடர்ந்து போராடுங்கள் – உங்கள் நிறுவனங்களை எடுத்துக் கொள்ளுங்கள், “கொலையாளிகள் மற்றும் துஷ்பிரயோகம் செய்பவர்கள் பெரிய விலையை கொடுப்பார்கள். போராட்டக்காரர்களை அர்த்தமற்ற முறையில் கொல்வது நிறுத்தப்படும் வரை ஈரானிய அதிகாரிகளுடனான […]

உலகம்

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு – முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த அமெரிக்கா!

  • January 13, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் முதல் 10 இடங்களுக்குள் அமெரிக்க கடவுச்சீட்டு இடம்பிடித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க கடவுச்சீட்டின் செல்வாக்கு சரிவை சந்தித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் முன்னேறியுள்ளது. இதற்கமைய அமெரிக்க கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 179 நாடுகளுக்கு பயணிக்க முடியும். ஆனால் அமெரிக்கா ஹென்லி திறந்தவெளி குறியீட்டில் மோசமான நிலையில் உள்ளது. இதன்காரணமாக 46 நாடுகளுக்கு மாத்திரமே விசா இல்லாத அணுகல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் முதல் இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. […]

ஐரோப்பா

பனிப்பொழிவு – ஐரோப்பாவில் பல விமான நிலையங்கள் மூடல்!

  • January 13, 2026
  • 0 Comments

மத்திய ஐரோப்பா முழுவதும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதன் காரணமாக சில விமான நிலையங்கள் பயண இடையூறுகளை சந்தித்துள்ளன. இதற்கமைய புடாபெஸ்ட் (Budapest), வியன்னா (Vienna) , பிராக் (Prague) மற்றும் பிராடிஸ்லாவா (Bratislava) உள்ளிட்ட சில விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சில ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலையானது – 37 பாகை செல்ஸியஸாக பதிவாகியுள்ளது. இதன்காரணமாக பின்லாந்தின் கிட்டிலா விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கி தவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பொழுதுபோக்கு

பிக் பாஸ் சீசன் 9 டைட்டிலை வெல்லப்போவது யார் தெரியுமா? வெளியான தகவல்

  • January 13, 2026
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த சீஸனின் பைனல் நடைபெறவுள்ளது. இறுதியாக பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் சாண்ட்ரா,சபரி ,திவ்யா ,அரோரா மற்றும் விக்ரம் என ஐந்து போட்டியாளர்கள் இருந்தனர். இவர்களில் கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று சாண்ட்ரா இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கின்றார். இந்த சீஸனின் டைட்டில் வின்னர் இவர்தான் என பலராலும் அடித்து சொல்லப்பட்ட கானா வினோத் 18 லட்சத்திற்கான […]

செய்தி தமிழ்நாடு

இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றமாறு சீமான் வலியுறுத்தல்

  • January 13, 2026
  • 0 Comments

போராடும் ஆசிரியர்களை அடக்கி ஒடுக்குவதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான ஊதியம் வழங்கி வருவது அறமற்ற செயலாகும். ஆட்சிக்கு வந்தவுடன் சம ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை […]

உலகம்

அமெரிக்க பயணிகள் கப்பலில் பலருக்கு வைரஸ் தொற்று!

  • January 13, 2026
  • 0 Comments

கரீபியன் தீவுக்கு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த சுமார் 100 பேர் நோரோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 28 முதல் ஜனவரி 9 வரை ஃபோர்ட் லாடர்டேலில் (Fort Lauderdale) இருந்து தெற்கு கரீபியன் தீவுக்கு  (Caribbean) அமெரிக்காவின் பயணக் கப்பல் ஒன்று சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்தது. குறித்த கப்பலில் பயணித்த 2,593 பயணிகளில் 94 பேர் இரைப்பை குடல் அறிகுறிகள் தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, கப்பல் குழுவினர் அதிகரித்த சுத்தம் மற்றும் […]

உலகம்

யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை விதிக்குமாறு வலியுறுத்தல்!

  • January 13, 2026
  • 0 Comments

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) மரண தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 2024 இல் இராணுவச் சட்டத்தை அறிவித்து நாட்டையே குழப்பத்தில் ஆழ்தியமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். கிளர்ச்சி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவரிடம் 11 மணிநேர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கறிஞர்கள் சர்வாதிகாரம் மற்றும் நீண்டகால ஆட்சியை இலக்காகக் கொண்ட அதிகார மோகத்தால் அவர் கிளர்ச்சியை தூண்டும் […]

அரசியல் இலங்கை செய்தி

வெற்றி விழா கொண்டாடிய விமல் வீரவன்ச!

  • January 13, 2026
  • 0 Comments

தன்னால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார். இதனால் தனது போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமர சூரிய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியே விமல் நேற்று போராட்டத்தில் குதித்தார். கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று 2ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்றது. இந்நிலையில் தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையை 2027 […]

ஐரோப்பா செய்தி

பர்மிங்காம்–மான்செஸ்டர் புதிய ரயில் இணைப்பு

  • January 13, 2026
  • 0 Comments

பிரிட்டிஷ் அரசாங்கம் பர்மிங்காம் மற்றும் மான்செஸ்டர் (Birmingham and Manchester) இடையே புதிய ரயில் இணைப்பை அமைப்பதற்கான திட்டத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய HS2 அதிவேக ரயில் திட்டத்தில் இந்த பாதை சேர்க்கப்பட்டிருந்தும், ரிஷி சுனக்கின் அரசு அதை ரத்து செய்தது. புதன்கிழமை, வடக்கு பவர்ஹவுஸ் ரயில் (NPR) திட்டத்தில் வடக்கு இங்கிலாந்தில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ரயில் இணைப்புகள் உருவாக்கப்படுவதாக அரசாங்கம் உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு இங்கிலாந்தில் முக்கிய நகரங்களுக்கிடையில் புதிய மற்றும் […]

error: Content is protected !!