எண்ணெய் சீர்திருத்தம் மற்றும் நம்பிக்கை மீட்பு – வெனிசுலாவில் புதிய திருப்பம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க மத்திய உளவுத்துறை அமைப்பின் பணிப்பாளர் ஜோன் ராட்க்ளிஃப் வியாழக்கிழமை கராகஸில் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை சந்தித்தார் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை மற்றும் தகவல் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததைத் […]













