டைட்டானிக் சாதனை காலி! 16 ஆஸ்கர் பரிந்துரைகளைப் பெற்று ‘சின்னர்ஸ்’ உலக சாதனை.
2026-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் பரிந்துரைப் பட்டியல் நேற்று (ஜனவரி 22, 2026) வெளியிடப்பட்டது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ‘சின்னர்ஸ்’ (Sinners) திரைப்படம் மொத்தம் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, ஆஸ்கர் வரலாற்றையே மாற்றியமைத்துள்ளது. இதற்கு முன்னதாக ‘ஆல் அபௌட் ஈவ்’ (1950), ‘டைட்டானிக்’ (1997) மற்றும் ‘லா லா லேண்ட்’ (2016) ஆகிய மூன்று படங்கள் தலா 14 பரிந்துரைகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ‘சின்னர்ஸ்’ 16 பரிந்துரைகளுடன் முறியடித்துள்ளது. முக்கிய […]













