இந்தியா செய்தி

பஞ்சாபில் முதுகலை மாணவர் ஒருவர் நண்பரால் சுட்டுக் கொலை

  • January 24, 2026
  • 0 Comments

பஞ்சாப்(Punjab) மாநிலம் லூதியானாவில்(Ludhiana) 25 வயது வணிக நிர்வாக முதுகலை(MBA) மாணவர் ஒருவர் தனது நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் பல்கலைக்கழக பிராந்திய மையத்தின்(PURC) மாணவர் ராஜ்வீர் சிங் கைரா(Rajveer Singh Khaira) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி விஜய் குமார்(Vijay Kumar) குறிப்பிட்டுள்ளார். சம்பவ தினத்தன்று தல்வாராவில்(Talwara) உள்ள துப்பாக்கிச் சூடு(shooting range) தளத்திற்கு ராஜ்வீர் சிங் கைரா மற்றும் அவரது 27 வயது நண்பர் ஜுகாத் சிங்(Jugat […]

செய்தி விளையாட்டு

ஒருநாள் தொடர் – இங்கிலாந்து அணிக்கு இலகு வெற்றி

  • January 24, 2026
  • 0 Comments

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கொழும்பு ஆர். பிரேமதாச(R. Premadasa) மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது . நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அந்தவகையில், முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 219 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பில், தனஞ்சய டீ சில்வா(Dhananjaya de Silva) ஆட்டமிழக்காமல் […]

உலகம் செய்தி

ஆப்கானிஸ்தான் பனிப்பொழிவு மற்றும் கனமழை – 3 நாட்களில் 61 பேர் மரணம்

  • January 24, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று நாட்களில் பனி மற்றும் கனமழையால் 61 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் பேரிடர் மேலாண்மை ஆணையம்(ANDMA) வெளியிட்ட தரவுகளின்படி, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைக்கு இடையில் இந்த இறப்புகள் முக்கியமாக மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் இடம்பெற்றுள்ளது. உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளின் ஆரம்ப புள்ளிவிவரங்களில் 110 காயமடைந்தவர்களும் சேதமடைந்த 458 வீடுகளும் அடங்கும் என்று ஆப்கானிஸ்தானின் பேரிடர் மேலாண்மை ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், பனிமூட்டமான சாலைகளில் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு பேரிடர் […]

இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் கணிதம் தெரியாத 4 வயது மகளை அடித்து கொன்ற நபர்

  • January 24, 2026
  • 0 Comments

உத்தரபிரதேசத்தைச்(Uttar Pradesh) சேர்ந்த ஒருவர் தனது நான்கு வயது மகள் 50 வரை எண்ணத் தவறியதற்காக அடித்து கொலை செய்துள்ளார். ஜனவரி 21ம் தகுதி கிருஷ்ணா ஜெய்ஸ்வால்(Krishna Jaiswal) வீட்டில் தனது மகளுக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிருஷ்ணா சிறுமியை 50 வயது வரை எண்ணச் சொன்னார், ஆனால் அவள் அதைச் செய்யத் தவறிவிட்டாள். இதனால் கோபமடைந்த அவர் மயக்கமடையும் அளவுக்கு அவளை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை அருகிலுள்ள […]

இலங்கை செய்தி

அரச வைத்திய அதிகாரிகள் பணிபகிஷ்கரிப்பு – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நோயாளர்கள் பெரும் சிரமம்

  • January 24, 2026
  • 0 Comments

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சேவைகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதுடன் வைத்தியசாலைக்கு வருகைதந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று (23) ஆரம்பிக்கப்பட்ட பணிபகிஷ்கரிப்பு ,இன்றைய தினமும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த நான்கு தினங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கையெடுக்ககோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் […]

உலகம் செய்தி

தாய்லாந்து – கம்போடியா எல்லையில் இந்து சிலைக்கு பதிலாக புத்தர் சிலை அமைப்பு

  • January 24, 2026
  • 0 Comments

தாய்லாந்தின்(Thailand) கம்போடியாவுடனான(Cambodia) சர்ச்சைக்குரிய எல்லையில் ஒரு புத்தர் சிலை கட்டப்பட்டுள்ளதாக பாங்காக்(Bnagkok) இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஒரு இந்து தெய்வத்தின் சிலையை இடித்து அகற்றிய அதே இடத்தில் தற்போது புத்தர் சிலை கட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம், தாய்லாந்து மக்கள் அன் மா(An Ma) என்றும் கம்போடியர்கள் அன் செஸ்(An Ses) என்றும் அழைக்கப்படும் எல்லைப் பகுதியில் இந்து தெய்வமான விஷ்ணுவின் உருவம் அழிக்கப்பட்டது. கம்போடிய அதிகாரிகள் இந்த நடவடிக்கையைக் கண்டித்தனர், அதே நேரத்தில் […]

இலங்கை செய்தி

யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – நியாயமான விலையில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்

  • January 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஆரம்பமான அதே நாளான நேற்று உள்ளூரிலும் கூட்டுறவாளர்களின் கண்காட்சியும் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையினால் யாழ். மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களினுடைய உற்பத்திப் பொருள்களின் விற்பனையும் கண்காட்சியும் நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் 23.01.2026 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் கண்காட்சி இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வினை நேற்று வெள்ளிக்கிழமை காலை சம்பிரதாயபூர்வமாக வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஆரம்பித்து வைத்தார். அரசியல், சமூக ஆய்வாளரான செல்வின் இரேனியஸ் கூட்டுறவின் […]

பொழுதுபோக்கு

அந்த பென்குயின் தான் விஜய் – தளபதி இரசிகர்களின் மீம்ஸ் வைரல்

  • January 24, 2026
  • 0 Comments

உலகளவில் வைரலாகி வரும் நிஹிலிஸ்ட் பென்குயினே எங்க அண்ணன் தளபதி விஜய் என விஜய் இரசிகர்கள் வைரல் வீடியோக்களை பரப்பி வருகின்றனர். ஒரு பக்கம் அஜித்தை விட கேம்பா குளிர்பானத்துக்கு அஜித் இரசிகர்கள் விளம்பரம் செய்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் விஜய் இரசிகர்கள் இந்த பென்குயின் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். லியோ 2, அட்லி இயக்கத்தில் ஒரு படம் ஒவ்வொரு படத்துக்கும் 250 கோடி சம்பளம், அதற்கு மேல் 300 கோடி என ஏற்றிக் கொண்டு […]

செய்தி விளையாட்டு

ஒருநாள் தொடர் – இங்கிலாந்து அணிக்கு 220 ஓட்டங்கள் இலக்கு

  • January 24, 2026
  • 0 Comments

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கொழும்பு ஆர். பிரேமதாச(R. Premadasa) மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டி ஆரம்பமானது. நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அந்தவகையில், முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 219 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பில், தனஞ்சய டீ சில்வா(Dhananjaya […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் பெரும் தாக்குதல் – ஒருவர் காயம், ஆறு இளைஞர்கள் கைது

  • January 24, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் மான்செஸ்டரின் ஓர் கிராமப்பகுதியில் நடந்த நகர மையத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்தார். சம்பவம் ரிச்மண்ட் பகுதியில் இன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 23 முதல் 26 வயதுக்குட்பட்ட ஆறு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கியொன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். “இந்த சம்பவம் நகர மையத்தில் வாழும் மற்றும் வேலை செய்யும் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையின் துணை அதிகாரி ஸ்டீபன் விகின்ஸ் தெரிவலித்துள்ளார். அதிகாரிகள், சம்பவம் தொடர்பாக […]

error: Content is protected !!