உலகம்

அமெரிக்காவின் எச்சரிக்கை : ஈரானுடன் ஹிஸ்புல்லா கைகோர்க்குமா?

  • January 29, 2026
  • 0 Comments

ஈரான் மீதான தாக்குதல் “பிராந்தியத்தில் ஒரு எரிமலையைத் தூண்டக்கூடும்” என்று ஹெஸ்பொல்லாவின் மூத்த அதிகாரி ஒருவர் அமெரிக்காவை எச்சரித்துள்ளதாக ஈரானிய அரசுக்குச் சொந்தமான பிரஸ் டிவி செய்தி வெளியிட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள அல்லது ஆட்சியைக் கலைக்க விரும்புவதாக நவாஃப் அல் மௌசாவி (Nawaf al Moussawi)  கூறினார். வொஷிங்டன் ஒரு தாக்குதலைத் தொடங்கலாம், ஆனால் “அமெரிக்காவைத் தடுத்து நிறுத்துவது தாக்குதலின் பின்விளைவுகளை கணிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்புடைய செய்தி  […]

இலங்கை செய்தி

22 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

  • January 29, 2026
  • 0 Comments

கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்லதே பகுதியில் சுமார் 22 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் மற்றும் போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் அந்த பெண் இன்று வியாழக்கிழமை காலை  கைது செய்யப்பட்டார். குறித்த பெண்ணை கைது செய்யும் போது, அவரிடமிருந்து 04 கிலோகிராமிற்கும் அதிகமான கொக்கேய்ன் மற்றும் 3450 இற்கும் அதிகமான போதை மாத்திரைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர் பொல்லதே பகுதியில் வசிக்கும் 48 […]

ஐரோப்பா

விஸ்கி முதல் விசா வரை : பிரித்தானிய பிரதமரின் சீன விஜயம்!

  • January 29, 2026
  • 0 Comments

சீன சகாவுடன் “மிகச் சிறந்த ஆக்கபூர்வமான சந்திப்பு” நடைபெற்றதாகவும், அது “உறவை வலுப்படுத்த” வழிவகுக்கும் என்றும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் கூறியுள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயமாக தனது குழுவினருடன் சீனா சென்றுள்ள அவர், இன்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்து கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,  நாங்கள் சில நல்ல முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். எனவே விஸ்கிக்கான கட்டணங்கள், சீனாவிற்கு விசா இல்லாத பயணம் மற்றும் தகவல் பரிமாற்றம் மற்றும் ஒழுங்கற்ற இடம்பெயர்வுக்கான […]

இலங்கை செய்தி

திரைப்படக் கனவுகளுக்கு அடித்தளம் – இலங்கையில் தேசிய திரைப்படப்  பாடசாலை நிறுவ ஏற்பாடு

  • January 29, 2026
  • 0 Comments

இலங்கையில் தேசிய திரைப்படப் பாடசாலையை நிறுவுவது குறித்த முதற்கட்ட கலந்துரையாடல்கள், கலை மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றன. கலை மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஊடகத்துறை துணை அமைச்சர் (டாக்டர்) கௌசல்யா அரியரத்ன கலந்து கொண்டார். தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், அரசாங்க திரைப்பட துணைக்குழு மற்றும் இலங்கை திரைப்பட அகாடமி, திரைப்பட இயக்குநர்கள் சங்கம், கலை இயக்குநர்கள் சங்கம், […]

பொழுதுபோக்கு

பிக் பாஸ் அர்ச்சனா மீது வழக்கு? திருவண்ணாமலை மலை ஏற வனத்துறை தடை!

  • January 29, 2026
  • 0 Comments

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வின்னர் மற்றும் சின்னத்திரை நடிகையான அர்ச்சனா ரவிச்சந்திரன், திருவண்ணாமலை அண்ணாமலையார் மலைக்குத் தடை செய்யப்பட்ட பாதையில் சென்று வந்ததாக எழுந்த புகாரை அடுத்து, வனத்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அர்ச்சனா ரவிச்சந்திரன் சமீபத்தில் திருவண்ணாமலைக்குச் சென்றிருந்தபோது, அங்கிருக்கும் மலை உச்சி வரை சென்று வந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தார். மேலும், மற்றவர்களையும் இதுபோல மலை ஏறுமாறு ஊக்கப்படுத்தும் வகையில் அவர் […]

இலங்கை செய்தி

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக போராட்டம்

  • January 29, 2026
  • 0 Comments

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக  இன்று வியாழக்கிழமை போராட்டமொன்று (29) முன்னெடுக்கப்பட்டது. ஓட்டமாவடி – மஜ்மா நகர் பகுதியில் பிரதேச சபை மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தக் கோரி இந்த போராட்டம் முன்னெடுள்ளது. அத்துடன் அந்தப் பகுதியில் இயங்கி வரும் கோழித்தீன் தொழிற்சாலையின் துர்நாற்றத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து மஜ்மா நகர் பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரதேச சபைத் தலைவர் எம்.எம்.எம். ஹலால்தீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் […]

இலங்கை செய்தி

12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு சமூக ஊடகத் தடை

  • January 29, 2026
  • 0 Comments

12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். 12 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கைப்பேசிப் பயன்பாட்டை முழுமையாக நிறுத்த வேண்டும் என அரசாங்கம் ஏற்கனவே முன்மொழிந்துள்ள நிலையில், அதற்கு இணையாக சமூக ஊடகப் பயன்பாட்டையும் தடை செய்வது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகள் பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகப் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மூளையில் சிப் பொருத்தும் மஸ்கின் திட்டம் வெற்றியளித்ததா? இளைஞரின் நெகிழ்ச்சி அனுபவம்!

  • January 29, 2026
  • 0 Comments

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கின் மூளையில் சிப் பொருத்தும் செயற்திட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் அதன் செயற்பாடுகள் குறித்து பேசியுள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த செபாஸ்டியன் கோம்ஸ் பெனா (Sebastian Gomez-Pena) என்ற இளைஞர், நியூராலிங்க் நிறுவனம் உருவாக்கிய சிப்பை பொருத்திக் கொண்டுள்ளார். பிரித்தானியாவில் இருந்து மட்டும் 07 பேர் இந்த சாதனத்தை பொருத்திக் கொண்டனர். செபாஸ்டியன் கோம்ஸ் பெனா (Sebastian Gomez-Pena) விபத்தொன்றில் சிக்கியதில் அவரது கழுத்து பகுதியில் இருந்து கீழ்  பகுதி உடல் […]

அரசியல் இலங்கை செய்தி

முக்கிய துறைகளில் அரசியல் தலையீடு: நாமல் குற்றச்சாட்டு!

  • January 29, 2026
  • 0 Comments

பொலிஸாருக்கு அரசியல் ரீதியில் அழுத்தம் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa, எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், நீதித்துறையிலும் கையடிப்பதற்கு முயற்சிக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். தமது தேவைக்கேற்ப பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களம் என்பன செயல்பட வேண்டும் என அரசாங்கம் நினைத்துக்கொண்டிருப்பது தவறு எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார். “ யதார்த்தம் என்னவென்பத புரிந்து அரசாங்கம் செயல்பட வேண்டும். தமது ஊழல், மோசடிகளை மூடிமறைப்பதற்காக […]

இலங்கை

இலங்கையில் 15000 ரூபாவால் அதிகரித்த தங்கத்தின் விலை!

  • January 29, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில்  தங்கத்தின் விலை 5500 ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. கொழும்பு புறக்கோட்டை வர்த்தகர்களின் கூற்றுப்படி, 24 காரட் பவுண் ஒன்றின் விலை  15,000 ரூபாவால்  அதிகரித்துள்ளது. அதன்படி, 24 காரட் பவுணின்  விலை 420,000 ஆகவும்,  22 காரட் தங்க பவுனின் விலை  386,400 ஆகவும் பதிவாகியுள்ளது. தொடர்புடைய செய்தி  உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5500 டொலராக பதிவு!

error: Content is protected !!