அரசியல் இலங்கை செய்தி

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அணு ஆயுதமா?

  • January 31, 2026
  • 0 Comments

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை உரிய நேரத்திலேயே அரசாங்கம் பயன்படுத்தும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க Bimal Ratnayake தெரிவித்தார். “சில நாடுகள் அணு ஆயுதம் வைத்துள்ளன. அவை பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் பராமரிக்கப்படும் . தேவையேற்படும் நேரத்திலேயே பயன்படுத்தப்படும். இவ்வாறுதான் எல்லா சந்தர்ப்பங்களிலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்துவதில்லை. தேவையான நேரத்தில் அந்த பலம் பிரயோகிக்கப்படும்.” – எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார். அதேவேளை, பிர தமருக்கு எதிராக கொண்டுவரப்படும் என எதிரணிகள் கூறிய நம்பிக்கையில்லாப் பிரேரணை […]

இலங்கை

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

  • January 31, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் குறித்து இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு அந்நாட்டில் உள்ள இலங்கை தூதர் அறிவுறுத்தியுள்ளார். இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கும் பதிலளிக்க தயாராக இருப்பதாகவும், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தொடர்ந்து புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிடும் என்றும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார தெரிவித்தார். ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்பான அவசர அறிவிப்புகள் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் அனுப்பப்படும் என்று ஆலோசனை கூறுகிறது. எச்சரிக்கை […]

விளையாட்டு

மீண்டெழுமா இலங்கை அணி? 2ஆவது T-20 போட்டி நாளை!

  • January 31, 2026
  • 0 Comments

இலங்கை Sri Lanka மற்றும் இங்கிலாந்து England அணிகளுக்கிடையிலான 2ஆவது T-20 போட்டி நாளை (01) நடைபெறவுள்ளது. கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் Pallekele International Stadium இலங்கை நேரப்படி போட்டி 7 PM மணிக்கு ஆரம்பமாகும். இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் ODI தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கான முதல் T-20 போட்டி நேற்று பல்லேகலயில் நடைபெற்றது. மழை காரணமாக […]

உலகம்

காங்கோவில் கோல்டன் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து – 200 பேர் பலி!

  • January 31, 2026
  • 0 Comments

கிழக்கு காங்கோ (Congo) ஜனநாயகக் குடியரசில் உள்ள ருபாயா (Rubaya) கோல்டன் சுரங்கத்தில் இந்த வாரம் இடம்பெற்ற  விபத்தில் ஏறக்குறைய 200 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக தங்க உற்பத்தில் சுமார் 15 சதவீதத்தை ருபாயா கோல்டன் சுரங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதேபோல் அகழ்வில் ஈடுபடும் பலர் சுரங்க விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதற்கமைய கடந்த புதன்கிழமை சரிவு ஏற்பட்டது. இருப்பினும் நேற்றுவரை துள்ளியமான செய்திகள் வெளியாகவில்லை. இந்த நிலச்சரிவில் சுரங்கத் தொழிலாளர்கள், குழந்தைகள் […]

இந்தியா

“கரூர் சம்பவம் என்னை துரத்துகிறது” – விஜயம்

  • January 31, 2026
  • 0 Comments

“கரூர் சம்பவம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தற்போது வரை என்னை துரத்தி கொண்டிருக்கிறது.” இவ்வாறு தமிழக வெற்றிக் கழகம் TVK தலைவர் விஜய் Vijay தெரிவித்தார். NDTV நடத்திய தமிழ்நாடு உச்சி மாநாட்டில் விஜய் பங்கேற்றார். அவரிடம் பல கேள்விகள் எழுப்பட்டன. அவற்றுக்கு அவர் வழங்கிய பதில்களின் சுருக்கம் வருமாறு, 33 ஆண்டு கால சினிமா வாழ்வை விட்டு விலகுவது எளிதான […]

இலங்கை செய்தி

8 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!

  • January 31, 2026
  • 0 Comments

அங்கீகரிக்கப்பட்ட எட்டு அரசியல் கட்சிகளுக்கு, பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த தேர்தலுக்கு முன்னர் இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட எட்டு அரசியல் கட்சிகள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பொதுச்செயலாளரை கொண்டிருக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார். எனவே, அடுத்த தேர்தலுக்கு முன்னர் இந்தப் பிரச்சினையை அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய […]

இலங்கை செய்தி

சிரேஷ்ட தலைவர் மாவையின் உருவச்சிலை இன்று திறப்பு!

  • January 31, 2026
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK சிரேஷ்ட தலைவர் அமரர் மாவை சேனாதிராஜாவின் Mavai Senathiraja நினைவுச்சிலை இன்று (31) திறக்கப்படுகின்றது. யாழ். மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது. மாவை சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டே இந்தச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து, யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் பிரதம அறங்காவலர் சா.செ.இளங்கோவன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. நினைவுப் […]

இலங்கை செய்தி

3 ஆம் திகதி முன்னிலையாகுமாறு ஷிரந்திக்கு FCID அறிவுறுத்து!

  • January 31, 2026
  • 0 Comments

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் FCID எதிர்வரும் 03 ஆம் திகதி முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. ஜனவரி 27 ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ச விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். தனிப்பட்ட காரணங்களினால் முன்னிலையாக முடியாது என தனது சட்டத்தரணிகள் ஊடாக அவர் தெரிவித்திருந்தார். அத்துடன் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாவதற்கு, இரு வார கால அவகாசம் கோரி இருந்தார். எனினும், அவரை 3 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் […]

உலகம் செய்தி

ஹமாஸுக்கு நிதியுதவி செய்த சீன நாட்டவரை கைது செய்த ஸ்பெயின் காவல்துறை

  • January 30, 2026
  • 0 Comments

சுமார் €600,000 கிரிப்டோகரன்சி(cryptocurrency) பரிமாற்றங்கள் மூலம் ஹமாஸ்(Hamas) போராளிக் குழுவிற்கு நிதியளித்ததாக சந்தேகத்தின் பேரில் பார்சிலோனாBarcelona) அருகே சிகை அலங்கார நிலையம் வைத்துள்ள 38 வயது சீன(Chinese) நாட்டவரை ஸ்பெயின்(Spain) காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹமாஸ் குழுவிற்கு குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து 31 கிரிப்டோ பரிவர்த்தனைகளை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவை அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமியக் குழுவால் பயன்படுத்தப்பட்ட ஒரு நிறுவனத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், சந்தேக நபரின் சாத்தியமான […]

செய்தி விளையாட்டு

டி20 தொடர் – முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வி

  • January 30, 2026
  • 0 Comments

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், பல்லேகல(Pallekele) மைதானத்தில் முதலாவது டி20 போட்டி நடைபெற்றது. மழை காரணமாக போட்டி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டு நடுவார்களால் 17 ஓவர்களுக்கு போட்டி நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 133 ஓட்டங்களை […]

error: Content is protected !!