மாகாண சபை தேர்தலை அரசு திட்டமிட்டு தாமதப்படுத்துவதாக சாணக்கியன் குற்றச்சாட்டு
மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் தீர்வொன்றை காண்பதற்காக, பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றைத் நியமிப்பதற்கான பிரேரணை கடந்த 2026 ஜனவரி 06 ஆம் திகதி இந்த பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. ஜனவரி 06 ஆம் திகதி முதல் எதிர்க்கட்சி தனது பிரதிநிதிகளாக ரஞ்சித் […]













