குத்து பாடலுடன் கெத்தாக வந்த அஜித்தின் குட் பேட் அக்லீ டிரைலர்
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரபு, யோகி பாபு, அர்ஜூன் தாஸ், சுனில், பிரசன்னா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் குட் பேட் அக்லீ.
இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.





