பொழுதுபோக்கு

வெளியானது குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… கலக்கலான லுக்கில் அஜித்

அஜித்தின் விடாமுயற்சி எப்போதோ ஆரம்பித்தாலும் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. அதனாலேயே அஜித் இனிமேலும் பொறுமை காக்க முடியாது என அடுத்த படத்தில் கமிட்டானார்.

அதன்படி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் “குட் பேட் அக்லி” அறிவிப்பு வெளியானது.

மேலும் அப்போதே படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் தொடங்கியது.

அது மட்டும் இன்றி சண்டை காட்சிகள் உட்பட சில காட்சிகள் படமாக்கப்பட்ட செய்தியும் மீடியாவில் வைரலானது. இதனால் குஷியான ரசிகர்கள் அடுத்த கட்ட அப்டேட் என்ன என கேட்டு வந்தனர்.

அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

மேலும் மூன்று தோற்றத்தில் கலர் கண்ணாடி, டாட்டூ என அவரின் தோற்றமே வேற லெவலில் இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தில் அவர் மூன்று விதமான குண நலன்கள் கொண்டவராக நடிக்கிறார் என கூறப்பட்டது.

See also  EXCLUSIVE - ஹீரோயின்களை வைத்துதான் தமிழ் சினிமா ஓடுகின்றது... ரேக்கா நாயர்

அதற்கேற்றார் போன்று தற்போது போஸ்டரும் வித்தியாசமாக வெளிவந்துள்ளது. இதன் மூலம் மூன்று கேரக்டரா அல்லது ஒருவரே மூன்று குணம் கொண்டவராக நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content