உலகம்

அமெரிக்க ஜனாதிபதியின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் வெளியீடு

அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உருவம் பொறிக்கப்பட்ட 24 கரட் தங்க நாணயத்தை வெளியிடுவதற்கு அமெரிக்க கூட்டாட்சி கலை ஆணைக்குழு (Federal Commission of Fine Arts) ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்க கூட்டாட்சி சட்டத்தின்படி, உயிருடன் இருக்கும் ஒரு ஜனாதிபதியின் உருவத்தை அந்நாட்டு நாணயங்களில் பயன்படுத்துவதற்கு பொதுவாக அனுமதி இல்லை.

இருப்பினும், அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசன்ட்டிற்கு (Scott Bessent) வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நினைவு நாணயம் வெளியிடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Mahi

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!