பொழுதுபோக்கு

10 நாட்களில் GOAT நடத்திய வேட்டை ஏவ்வளவு தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்டு கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் GOAT. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு பக்கம் இப்படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் கூறி வந்தாலும் கூட, வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது.

குறிப்பாக இளைய வயது விஜய்யின் தோற்றம் பெரிதும் சர்ச்சைக்குள்ளானது. ஆனால் குடும்பங்கள் கொண்டாடும் விதமாக அதிக சர்ப்ரைஸ்களை அள்ளி கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு.

இந்த நிலையில், GOAT திரைப்படம் வெளிவந்து 10 நாட்களை கடந்துள்ளது. இந்த 10 நாட்களில் உலகளவில் GOAT படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 360 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

10 நாட்களில் ரூ. 360 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content