உலகம்

உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி!

ஐரோப்பா முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருகின்றது. இது உலகளவில் தானிய பற்றாக்குறை ஏற்பட வழிவகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐரோப்பாவை பொருத்தவரை தற்பொது வெப்பநிலையானது 44.2 ° C ஆக உயர்ந்துள்ளது. இது தெற்கு ஐரோப்பாவில் தானிய உற்பத்தி கடந்த ஆண்டை விட   60% வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இந்தியா அரசி ஏற்றுமதியை கட்டுப்படுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை உலகளவில் அரசி விலை உயர்வுக்கு வழிவகுத்தது. அதேநேரம் பல நாடுகள் உணவு பற்றாக்குறையுடன் போராட வேண்டி ஏற்படும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்