உலகம்

அமெரிக்காவில் பிடிப்பட்ட இராட்சத முதலை!

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நான்கு மீற்றருக்கும் அதிக நீளமுள்ள முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.

நான்கு வேட்டைக்காரர்களால் சுமார் ஏழு மணி நேர போராட்டத்திற்கு பின் குறித்த முதலை யாஸூ ஆற்றில் பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 முதலை வேட்டை பருவத்தின் தொடக்க நாளில் பிடிக்கப்பட்ட இந்த முதலையின் எடை 364 கிலோ என அறிவிக்கப்பட்டுள்ளது.

Three men crouch next to an enormous alligator, with one holding its mouth open

 

(Visited 22 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்