நீண்டநாள் காதலியை கரம் பிடித்தார் கவின்! (புகைப்படங்கள் உள்ளே)
சின்னத்திரை மூலம் அறிமுகமாகி பின் பிக்பொஸ் நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்தான் நடிகர் கவின்.

தற்போது வெள்ளித்திரைகளில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கவின் தனது நீண்டநாள் காதலியான மோனிக்காவை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

அவருடைய திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

(Visited 13 times, 1 visits today)





