பிரித்தானியாவில் உணவு பொருட்களை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம்!

Sainsbury’s மீண்டும் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.
ஷாப்பிங் செய்பவர்கள் தங்கள் டெலிவரிகள் தாமதமாகிவிட்டன அல்லது ரத்துசெய்யப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து Sainsbury வாடிக்கையாளர்களுக்கு விளக்கமளித்துள்ளது. அதில் தொழில்நுட்ப சேவைகள் பாதிப்படைந்தமையால் டெலிவரிகள் தாமதமாகியதாக தெரிவித்துள்ளதுடன், தாமதத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளது.
“நாங்கள் நிலைமையை அறிந்துள்ளோம், மேலும் விரைவில் அதை வரிசைப்படுத்த வேலை செய்கிறோம். இதற்கிடையில், எதிர்கால திகதிகளுக்கு புதிய ஆர்டரை வைக்குமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)