தீவிர பாதுகாப்பில் பிரான்ஸ் – 130000 பாதுகாப்பு படையினர் குவிப்பு
பிரான்ஸில் தேசியதினக் கொண்டாட்டங்களில் பெரும் வன்முறைகள் ஏற்படலாம் என்ற அச்சம் பல நகரங்களில் வானவேடிக்கைகளையே இரத்துச் செய்துள்ளது.
ஆனால் இந்த வன்முறைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த பெருமளவான படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாகத உள்றை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரன்ஸ் முழுவதும் 130000 பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் 45.000 படையினர் பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பிற்காகப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸின் உள்றை அமைச்சர் ஜெரால்ட் தர்மனமன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் பிரிவில் பயங்கரவாத அதிரடிப்பிரிவினர் மற்றும் கனரகப் பிரிவினரும் இணைக்கப்பட்டுள்ளனர்.





