உலகம் செய்தி

அறுவை சிகிச்சைக்காக விடுவிக்கப்பட்ட முன்னாள் பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோ

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதற்காக சிறையில் உள்ள பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ(Jair Bolsonaro) அறுவை சிகிச்சைக்காக தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளது ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் எவ்வளவு காலம் மருத்துவமனையில் இருப்பார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

காவல்துறை மருத்துவர்கள் ஜெய்ர் போல்சனாரோவிற்கு அறுவை சிகிச்சை தேவை என்பதை உறுதிப்படுத்தியதை அடுத்து பிரேசிலிய உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரஸ்(Alexandre de Moraes) கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தார்.

மேலும், ஜெய்ர் போல்சனாரோவிற்கு குடலிறக்கம் காரணமாக இரண்டு இடுப்பு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு வலியை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

70 வயதான தீவிர வலதுசாரித் தலைவர், 2018 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது வயிற்றில் குத்தப்பட்டதிலிருந்து மீண்டும் மீண்டும் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி

குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக சிறையில் இருந்து வெளியேறும் ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro)!

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!