சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இன்றைய தினம் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.74 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.50 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.927 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
(Visited 18 times, 1 visits today)