முதல் நாளே 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் சாதனையை நிகழ்த்தும் ஜெயிலர்

இயக்குநர் நெல்சன் தற்போது ஜெயிலர் படத்தின் புக்கிங்கை பார்த்து சந்தோஷத்தில் மிதப்பார் என தெரிகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜெயிலர
தமிழ்நாட்டில் வலிமை படம் அதிகமாக ஈட்டிய முதல் நாள் வசூலை ஜெயிலர் படம் எளிதில் முறியடிக்கும் என எதிர்பார்க்கும் நிலையில், முதல் நாளே 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் சாதனையை நிகழ்த்த வாய்ப்புகள் அதிகம் என்றும் கணிப்புகள் வெளியாகி உள்ளன.
(Visited 11 times, 1 visits today)